சங்கத்தமிழ் மீட்டெடுப்பு இயக்கம் - ஆசான் - 003/100/2021

 


சங்கத்தமிழ்   மீட்டெடுப்பு இயக்கம் - ஆசான் - 003/100/2021

மணவை  முஸ்தபா  அறிவியல் தமிழ் மன்றம் 



அங்கமெல்லாம் நோநொந்து ஐயிரண்டு திங்கள்  சுமந்து நம்மை  ஈன்றெடுப்பவள் தாய். அகிலமே வியக்கும் வண்ணம் அறிவோடையோனாய் ஆக்குவோன் தந்தையே.  என்றாலும், நம்சிந்தையின் மாசதனை  நீக்கி மாண்புறச் செய்வோன் ஆசான்   என்று மதிக்கப்படும் ஆசிரியனே  ஆவார்.


1. அங்கமெல்லாம் = உடலெல்லாம் 
2. நோநொந்து  = மிக வருந்தி 
3.திங்கள் = மாதம் / கிழமை 
4. ஆக்குவோன் =  செய்வோன் 
5. மாசதனை = குற்றந்தனை 
6. மாண்பு = பெருமை/ சிறப்பு /புகழ் 
7. ஆசான் = ஆசிரியன்/குரு   

உடலெல்லாம் மிகவருந்தி பத்துமாதங்கள்  சுமந்து நம்மைப் பெற்றெடுப்பவள் தாய். உலகமே வியப்படையும் வண்ணம் அறிவுடையோனாய் செய்பவன் தந்தையே. என்றாலும் நம்சிந்தையின் குற்றங்களைந்து பெருமை பெறச்செய்வோன் குரு என்றும்   மதிக்கப்படும்  ஆசிரியனே  ஆவார்.

09அக்டோபர்2021
 அன்புச்செல்வன்  பழ .
9444892969
அரும்பாக்கம் , சென்னை -600 106. இந்தியா.
MAIL ID : jayananbu@gmail.com


ponanbu












Comments

Popular posts from this blog

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )

அலுவலகக்கடிதம் செப்டெம்பர் 2023