ஐவகை இலக்கணம்

 

  தமிழ் 



ஐவகை இலக்கணம் 


1. எழுத்து இலக்கணம்

எழுத்துகளின்  நான்கு வகைகள்  - அவற்றின்  தொகைகள்.

 

2. சொல்லிலக்கணம்

இலக்கணவகைச்  சொற்கள் -  இலக்கியவகைச்  சொற்கள்.


3. பொருள் இலக்கணம்

அகப்பொருள்  இலக்கணம் - புறப்பொருள் இலக்கணம்.


4. யாப்பு இலக்கணம்

  எழுத்து , அசை, சீர், தளை ,  அடி , தொடை  வகைகள் பற்றி விளக்குதல்.


5. அணி இலக்கணம்.

பொருளை எளிதாகவும் , அழகாகவும்  விளக்க உதவும் உவமை மற்றும் உருவக அணிகள் பற்றி விளக்குதல்.


1.  எழுத்து  இலக்கணம்  (   ORTHOGRAPHY  -  ON LETTERS )

எழுத்து 

எழுதப்படுவது  எழுத்து எனப்படும் . மொழியப்படுவது  மொழி ( சொல் ) எனப்படும். மொழிக்கு முதற்காரணமாகவும் , செவியால் கேட்கப்படும் ஒலி  அணுக்கூட்டத்தின் காரியமாகவும் தோன்றுகிற ஒலி  எழுத்து எனப்படும்.

 எழுத்து வடிவங்கள் 

எழுத்தின் வடிவங்கள் இரண்டாகும். 

அவை  1. ஒலி வடிவம் - ஒலிக்கப்படுவது. 

              2. வரி வடிவம் -  எழுதப்படுவது.




அன்பின் அன்பன்...!


 
வாரூர்ச்செல்வன் 


வாழ்க   வளமுடன் ..!  வாழ்க  வையகம் ..!


தமிழன் என்று சொல்லடா....!!         தலை நிமிர்ந்து நில்லடா..!! 


ponanbu




















Comments

Popular posts from this blog

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...2025

BLUE PRINT AND MODEL FOR STD X III LANG SEP2025 TEST.

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை