கனிவான வேண்டுகோள்..!!
கவிஞர் வாரூர்ச்செல்வனின் கனிவான வேண்டுகோள்..!!
நூல்களைப் படியுங்கள்;
பலரும் படிக்குமாறு செய்யுங்கள்.
எனது புதுக்கவிதை நூலான " விடியலின் வேர்கள் "
நூல் பற்றிய உங்களது மேலான விமர்சனங்களை அனுப்புங்கள்.
அடுத்தடுத்த பதிப்புகள் சிறப்பாக அமைய வழி காட்டுங்கள்.
நிறை கூறுவதைவிட , குறைகள் எவை எவை என்று சொல்லுங்கள்.
உங்களுடைய சிறிய வழிகாட்டல் பெரிய சாதனைகளைச்
செய்ய வழிவகுக்கும் என்று கருதுகிறேன்.
உங்கள் அன்பன் கவிஞர் வாரூர்ச்செல்வன்.
அலைபேசி: 94448 92969
கா/பெ திரு.ஏகாம்பரம் அவர்கள்
எண்:7/11 ஜெகந்நாதன் நகர்,
இரண்டாம் தெரு,
அரும்பாக்கம், சென்னை-600 106.
வாழ்க வளமுடன் ..! வாழ்க வையகம் ..!!
ponanbu
Comments
Post a Comment