தாயைப்பழித்தாலும் தண்ணீரைப்பழிக்காதே..!
தாயைப்பழித்தாலும் தண்ணீரைப்பழிக்காதே..!
புதிய நாடு புதிய இடங்களுக்குச் செல்லும்போது தண்ணீர் ஒத்துக்கொள்ளாது என்ற பயம் வரும். இனி அந்தக்கவலை வேண்டாம் .
ஆற்று நீர் , ஊற்று நீர் , குலட்டித்து நீர் என எதுவாக இருந்தாலும் , முதலில் வாய் கொப்பளியுங்கள் பிறகு , அதே தண்ணீரைச் சிறிது சிறிதாக மூன்று முறை
வாயில் சற்று நேரம் வைத்திருந்து பின்னர் அருந்துங்கள் . இவ்வாறு செய்த பின்னர் அதே தண்ணீரில் குளிக்கவும் செய்யலாம். இப்படிச் செய்வதால் புதிய நாட்டில் அல்லது ஊரில் தண்ணீர் குடிப்பதால் அல்லது குளிப்பதால் சளிப்பிடிக்கவோ அல்லது காய்ச்சல் வரவோ செய்யாது.
நீங்களும் செய்துபாருங்கள் ..! மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.
அன்புடன்
உங்கள் அன்பின் அன்பன்...!
தமிழாசிரியர்
அன்புச்செல்வன் பழ .
கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி
அரும்பாக்கம் , சென்னை -600 106.
9444892969
ponanbu
Comments
Post a Comment