பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )
பத்தாம் வகுப்பு இயல் - 5. புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை ) குறிப்புச் சட்டகம் முன்னுரை கறுப்பின மக்கள் சிறுமியின் கடுங்சொல் மிஸ் வில்சன் மேரிஜேன் முடிவுரை முன்னுரை : வரலாறுகளைப் பலரும் கற்கின்றனர். ஆனால் , சிலரோ வரலாற்றையே உருவாக்குகின்றனர் . கறுப்பினப் பெண்ணாகிய மேரிஜேன் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்தவர். அமெரிக்க நாட்டில் வாழ்ந்த விவசாயக் கூலியின் மகளாகப்பிறந்து , கல்வி எனும் ஏணியால் சிகரந்தொட்டவர். கமலாலயன் மொழிபெயர்த்துத் தந்துள்ள அவரது கதையினை இங்கு காண்போம். கறுப்பின மக்கள் : அமெரிக்க நாட்டில் வாழ்ந்த விவசாயக் கூலிகள் , விடியலுக்கு முன்பாகவே பருத்திக் காடுகளு...