Posts

Showing posts from July, 2024
  காந்தியடிகள் , தமது சிறுவயதில் அரிச்சந்திரனின் கதையைப் படித்தார்.  அவனது     கதையினைத்  தெருக்கூத்தாகவும் பலமுறை கண்டார்; கண்ணீர் வடித்தார்.  மனிதன்     உண்மை மட்டுமே  பேசி   வாழ்வது அவ்வளவு  கடினமா  ?   என்று எண்ணினார் .  ஒவ்வொரு முறை,   அரிச்சந்திரனின்  கதையைப் படிக்கின்ற போதும் , தெருக்கூத்தாகப் பார்க்கின்றபோதும்  மணமுறுக்கிக்கிக் கண்ணீர் வடித்தார்.  அப்படி ஒரு மனிதன் மீண்டும் பிறக்க மாட்டானா ? என்று எண்ணினார்.  இறைவனின் திருவருளால் அவன் சொர்க்கம் சென்றிருப்பான். அப்படிச்  சென்றிருந்தால்   மீண்டும் பூமியில் மனிதனாகப்  பிறக்க மாட்டாரே   என்பதை   நம்பினார்.  அப்போது தான் அவருக்கு ஒரு நல்ல யோசனை தோன்றியது. நாமே ஏன்  அரிச்சந்திரன் போல  வாழ்ந்துகாட்டக் கூடாது ? என்ற எண்ணம்  தான் அது.   காந்தியடிகள்  தன்னையும்   ஒரு  அரிச்சந்திரனாகவே  கருத்திக் கொண்டார்.  அரிச்சந்திரனைப்ப...

அலகுத்தேர்வு - 1. – ON 1 SCHOOL / ON 12 ( NCC CAPM CADETS ) ஜூலை -- 2024. SDT - IX.

  கோலப்பெருமாள்         செட்டி    வைணவ       நடுவண்    மேனிலைப்பள்ளி  , எண் -: 815 ,  கோலப்பெருமாள்   பள்ளித்தெரு  , அரும்பாக்கம் ,  சென்னை  - 600106. வகுப்பு  : ஒன்பது                                                                                               மதிப்பெண்  : 20. நாள் : 12.07.2024                                                                                              நேரம் : 40 நிமிடம்.  ...