விண்ணைத்தாண்டிய நம்பிக்கை இயல்-4 STD X
இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை குறிப்பு ச் சட்டகம் முன்னுரை ஸ்டீபன் ஹாக்கிங் கருந்துளைக்கோட்பாடு முன்னோடிகள் பெருமைகள் முடிவுரை முன்னுரை அ றியாமை அறிவாற்றலின் மிகப்பெரிய எதிரி அல்ல. அது அறிவின் மாயையே . அறிவாற் றலின் உயர்ந்த நிலையே கண்டுபிடிப்புகள். அத்தகைய கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங் பற்றி இங்கு காண்போம் . ஸ்டீபன் ஹாக்கிங் வானியல் ஆய்வு பற்றிய முந்தைய ஆய்வுகளைத் தானும் ஆராய்ந்து அவற்றைத் தவறு என்று நிரூபித்தவர் ஸ்டீபன் ஹாக்கிங் . வானியல் பற்றி நாம் அறிந்து கொள்ள துணை செய்வது சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழகத்தில் உள்ள பிர்லா கோளரங்கம் ஆகும். அது 360 டிகிரி பாகையில் அரைவட்ட வடிவில் அமைந்த தனித்துவமான அரங்கம் ஆகும். இது 1988ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஸ்டீபன் ஹாக்கிங் பற்றிய செய்திகளும் இங்கு திரையிடப்படும். நரம்பு நோய் பாதிப்பு மற்றும் மூச்சுக்குழாய் தடங்கல் இதனால் பேசும் திறனை இழந்தார் ஸ்டீபன் ஹாக்கி...