Posts

Showing posts from March, 2022

வீட்டுத்தோட்டத் தில் வாழை , கொய்யா , முருங்கைக்கிளை வளர்ப்பு. CREATE A GARDEN AT HOME.

Image
  மிகமிக எளிய முறையில் வீட்டுத்தோட்டம் அமைத்தல். நல்ல பொழுதுபோக்கு. நண்பரின் வீட்டுமனையில் வாழைக்கன்று மற்றும் கொய்யாக்கிளை , முருங்கைக்கிளை நடப்பட்டு நன்றாக வளர்ந்து வருவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.நீங்களும் அமைக்கலாம்.. வீட்டுத்தோட்டம். ஆலோசனைகளுக்கு அழையுங்கள். 9444892969. பழ. அன்புச்செல்வன். பொன். வார்ப்பட்டு. தீப்பாஞ்சாங்கோயில். ஸ்ரீ அம்பாள் நகர். புதுக்கோட்டை - மாவட்டம்.

ANNAI MOZHIYE KANICHSAARU அன்னைமொழியே கனிச்சாறு. இயல்-1 கவிதைப்பேழை. பத்தாம் வகுப்பு.

Image
  பத்தாம் வகுப்பு- தமிழ்ப் பாடநூல். கல்வியாண்டு- 2022-2023 இயல்-1. கனிச்சாறு தொகுதி-1. அன்னைமொழியே. தென்மொழி, தமிழ்ச்சிட்டு போன்ற இதழ்களின் வாயிலாகத் தமிழின் சிறப்பை உலகமெங்கும் பரப்பிய பெருமைக்குரியவர். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் இயற்பெயர் துரை.மாணிக்கம் என்பதாகும். உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், ஐயை, கனிச்சாறு, எண்சுவை எண்பது. மகபுகுவஞ்சி, பள்ளிப்பறவைகள் போன்ற பல நல்ல படைப்புகளைத்தந்தவர். இவரது திருக்குறள் மெய்ப்பொருளுரை தமிழுக்குக் கிடைத்த சிறந்த கருவூலமாய் அமைத்துள்ளது. பாவலரேறு அவர்களின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. தமிழாசிரியர் பழ அன்புச்செல்வன் பொன். வார்ப்பட்டு. 9444892969. வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நற்றமிழை நாளும் வளர்ப்போம்..!
  கோலப்பெருமாள்        செட்டி  வைணவ  நடுவண்  மேனிலைப்பள்ளி ,   எண்-: 815 ,    கோலப்பெ ருமாள் பள்ளித்தெரு   ,    சென்னை  - 600106.   வகுப்பு :     எட்டாம்                  மூன்றாம் மொழி                       தமிழ்த்தேர்வு-2022 மதிப்பெண் - 20 பயிற்சித்தாள்  அ. பொருள் தருக 1.  முயற்சி = ---------------------- 2.  இகழ்ச்சி  = ---------------------- ஆ . எதிர்ச்சொல்  1. நினைத்தது  * --------------------- 2. வெய்யில் * --------------------------   3. அகம் *   =    ------------------------    4. இல்லை   =    ------------------------ 5. வானம்   =    ------------------------    இ . பிரித்து எழுதுக 1.புத்துணர்ச்சி =---------------------- 2.நூலகம்  =------------------------------...