Posts

Showing posts from November, 2021

முதற்பருவத்தேர்வு - நவம்பர் 2021. பத்தாம் வகுப்பு

  கோலப்பெருமாள்    செட்டி  வைணவ  நடுவண்  மேனிலைப்பள்ளி ,   எண்-: 815 , கோலப்பெ ருமாள் பள்ளித்தெரு  ,   அரும்பாக்கம் ,  சென்னை - 600106.                                                                             முதற்பருவத்தேர்வு -செம்ட ம்பர் 2 024.    வகுப்பு :  பத்தாம்                             தமிழ்த்தேர்வு                  மதிப்பெண் : 40.              நாள் ;    அக்டோபர்2024                                           ...

கல்லூரி மாணவர் பேச்சுப்போட்டி - 2021

                    கல்லூரி   மாணவர் பேச்சுப்போட்டி - 2021                                                    மணவை  முஸ்தபா  அறிவியல் தமிழ் மன்றம்                                                    ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம்                                                        பதிவுபெற்ற  அறக்கட்டளைகள்.     முதற்பரிசு - 500 /                     ரூபாய் மதி...

பத்தாம் வகுப்பு - தமிழ் - 006. 20 NOVEMBER 2021. CBSE EXAMINATION

   பத்தாம் வகுப்பு  - தமிழ் -  006.      20 NOVEMBER 2021.   CBSE  EXAMINATION 1. ஆ 2. இ 3. அ 4. ஆ 5. ஈ 6. ஆ 7. இ 8. அ 9. ஈ 10. ஆ 11.ஆ 12. இ 13. அ 14. அ 15. இ 16. அ 17. அ 18. இ 19. ஆ 20. ஆ 21. ஆ 22. அ 23. இ 24. இ 25. இ 26. அ 27. ஆ 28.  ஈ 29. அ 30.  ஆ 31. அ 32. அ 33. ஆ 34. அ 35. ஆ 36. அ 37. ஆ 38. இ 39. இ 40. ஈ 41. ஆ 42. அ 43. அ 44. அ 45. அ 46. ஆ 47. அ 48. ஆ 49. அ 50. ஆ குரிப்பு A - அ,   B-ஆ,  C -இ,  D - ஈ.

தரம் மாறி தடுமாறும் தமிழர்கள்

 💙🖤❤️ *என்னவாயிற்று தமிழர்களுக்கு...? பணப்புழக்கம் ஏன் இங்கு இல்லை...?* ❤️🖤💙 🏁இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பணப்புழக்கம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது இதற்கு காரணம் ஏன் எது? 🏁தமிழர்களுக்கு திமிரு அதிகம் ஆகிவிட்டது!? அதனால் உடல் உழைப்பை விரும்புவதில்லை.... அதோடு சாராயம்,  மது மற்றும் சோம்பேறித்தனம் லேசான வேலையை செய்ய, உழைக்காமல் தினமும் இரு நூரு ரூபாய் கிடைத்தால் போதும் என்ற மன நிலை. அரசியல், கட்ட பஞ்சாயத்து அல்லது போராட்டத்தில் மூன்று மணி நேரத்தில் சம்பாத்தியம், அரசியல்வாதிகளைப் போல் கொள்ளையடித்து ஏமாற்றி பொய் சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 🏁நான் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பில்டிங் கட்டுதல் ரோடு மற்றும் பாலங்கள் கட்டுதல். கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தினேன். அதில் பல ஆயிரம் பேர்களுக்கு வேலை கொடுத்து வேலை வாங்கி உள்ளேன். 🏁வண்டி வாகனங்கள் இதை யெல்லாம் வைத்து வேலை வாங்கி அதில் வேலை செய்த தமிழர்கள் இப்பொழுது வேலை செய்வது  இல்லை, முழுவதும் வட நாட்டு மக்களுக்கு தான் வேலை. தமிழர்கள் இப்பொழுது கிடைப்பது இல்லை அதனால் வெளிமாநிலத்தவர்கள் இங்கே உட...

மரங்கள்

மரங்கள் நமது  சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் அரணாக உள்ளன. மரங்கள்தான் மண்  வளத்தைப்  பேணிப்பாதுகாக்கின்றன. மரங்கள் பகற்பொழுதில்  உயிர்க்காற்றை நமக்குத் தருகின்றன. புவியின் வெப்பத்தைத்  தணிக்க உதவுகின்றன. ஆனால், மனிதர் சுயநலத்திற்காக மரங்களை வெட்டி அதிலிருந்து காகிதம்,  இரப்பர் , கோந்து, மேஜை நாற்காலி போன்றவற்றைச்  செய்து விற்கின்றனர். மரங்கள் அழிவதால் மனிதகுளம் பெரும்சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். இந்தியாவில்      60% மரங்கள் இருக்க வேண்டும். ஆனால்,  அது நாளும் குறைந்து வருக்கின்றது. அசோகா சக்கரவர்த்தி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மரங்களின் பெருமையை உணர்ந்து, சாலையின் இரு மருங்கிலும் எண்ணற்ற மரங்களை நட்டார். எனவே, மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து உயிர்களுக்கும் அரணாக உள்ளது. மரங்கள் மருத்துவக்குணம் வாய்ந்தவை. 

முதற்பருவத்தேர்வு - நவம்பர் 2021. விடைக்குறிப்புகள்.

    கோலப்பெருமாள்     செட்டி  வைணவ  நடுவண்  மேனிலைப்பள்ளி ,   எண்-: 815 , கோலப்பெ ருமாள் பள்ளித்தெரு  ,   அரும்பாக்கம் ,  சென்னை - 600106.                முதற்பருவத்தேர்வு -  நவம்பர் 2021.                      விடைக்குறிப்புகள்.   வகுப்பு :  பத்தாம்                             தமிழ்த்தேர்வு                  மதிப்பெண் : 40.  நாள் ;  நவம்பர் 2021                                                       கால அளவு ;  90 நிமிடம்.    பகுதி  - அ  1. பின்வரும்  பத்தியைப் படித்துப்  பொருள் உணர்ந்து  தொடர்ந்து  வரும் பல்வுள்...