Posts

Showing posts from February, 2026

STD VIII NONDETAIL - 2 / MARCH 2026

 இயல் 2 "வெ ட்டுக்கிளியும் சருகுமானும்' கதை யை ச் சுருக்கி எழுதுக. குறிப்புச் சட்டகம் முன்னுரை வெ ட்டுக்கிளியும் சருகுமானும் வெ ட்டுக்கிளியும் பித்தக்கண்ணும் உயிர்பிழை த்த கூரன் முடிவுரை முன்னுரை : காடர்கள், பழங்குடியின மக்கள், காடுகள், செ டிக ொடிகள், விலங்குகள் த ொடர்பான கதை களை த் தங்கள் பிள்ளை களுக்கும் பே ரன் பே த்திகளுக்கும் ச ொல்லி வந்தனர். அத்தகை ய கதை களுள் ஒன்று தான் வெ ட்டுக்கிளியும் சருகுமானும் ஆகும். வெ ட்டுக்கிளியும் சருகுமானும் : குறிஞ்சிப் புதரின் தாழப் படர்ந்திருந்த கிளை யில் பச்சை வெ ட்டுக்கிளி ஒன்று வசித்து வந்தது. அது ஒரு வாயாடி. ஒரு மாலை நே ரம் கூரன் என்ற பெ ண் சருகுமானை வெ ட்டுக்கிளி பார்த்தது. "என்ன கூரன், பார்த்து வெ குநாள் ஆயிற்று! இவ்வளவு நாட்கள் எங்கே ப ோயிருந்தாய்? ஏன் இங்கும் அங்குமாய் வே கமாக ஓடுகிறாய்?' என்றது. அதற்கு சருகுமான், 'காட்டின் அந்தக் க ோடியில் இருந்தே ன், இப்ப ொழுது உன்னிடம் பே ச எனக்கு நே ரமில்லை . பித்தக்கண்ணு என்னை த் துரத்திக்க ொண்டு வருகிறது. விழுந்து கிடந்த மரத்தை ப் பார்த்ததும் அதன் அடியில் கூரன் ஒளிந்து க ொண்டது. த...