Posts

Showing posts from March, 2024

ANSWER KEY 2024 II LANG TAMIL

துணைப்பாடக் கட்டுரை.  குறிப்புச் சட்டகம் - 1/2. முன்னுரை ------------- 1. முடிவுரை --------------- 1. பொருளுரை ---------- 4 .5  மதிப்பெண்  குறைந்தது  மூன்று உட்தலைப்புகள் இருக்க வேண்டும். செய்யுள் மற்றும்  உரைநடை வினா விடைகள்  பிழையற  இருப்பின் முழு மதிப்பெண்  வழங்கலாம் . கடிதம் எழுதுதல் : பிழையற இருப்பின் முழு மதிப்பெண்   வழங்கலாம். ( 6 ) அனுப்புநர் - 1/2 பெறுநர் -1/2 மதிப்பிற்குரிய ஐயா -1/2 பொருள் : - 1/2 கடிதச்செய்தி - 2 - 1/2 இடம் /நாள் : - 1/2. இவண் :---1/2 உறைமேல்முகவரி -1/2